10000 உதயநிதி வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் பண்ண முடியாது-அமைச்சர் ஜெயக்குமார்

10000 உதயநிதி வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் பண்ண முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 10000 உதயநிதி வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் பண்ண முடியாது .உதயநிதி இளைஞர் அணி கூட்டம் பற்றின கேள்விக்கு 55 வரை திமுக இளைஞர் அணி செயலாளர் இருந்தவர் ஸ்டாலின். இப்பொழுது அவர் மகனுக்காக வயது வரம்பு மாற்றபடுகிறது.
என்னதான் தலைகுப்புற விழுந்தாலும் 2021 -ஆம் ஆண்டிலும் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது .தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது. யாரும் அச்சப்பட வேண்டாம் இந்திய அளவில் முழுமையாக அமைதி தவழும் மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025