நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு வந்த விடியல்! வரும் 15ஆம் தேதி முக்கிய முடிவு!

தமிழ் சினிமா நடிகர்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்கான தேர்தல் அண்மையில் ஜூன் 23இல் நடைபெற்றது. இதில் தற்போது பதவியில் இருக்கும் விஷால் – நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், அதற்க்கு எதிராக பாக்யராஜ் – ஐசரி கணேஷன் ஆகியோர் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் முறைகேடு என காரணங்கள் கூறப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது என கூறப்பட்டது. பின்னர் இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடத்த நடத்த கோரி விஷால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உயர்நீதிமன்றம் சார்பில், வரும் அக்டோபர் 15ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025