டீ கடையில் அதிகாரியாக அராஜகம் செய்யும் சித்தார்த்!அசத்தலான அருவம் பட ப்ரோமோ காட்சி இதோ!

சிவப்பு மஞ்சள் படத்தை அடுத்து நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அருவம் இந்த படத்தில் சித்தார்த் அரசு உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக நடித்துள்ளார். கேத்தரின் தெராசா ஹீரோயினாக நடித்துள்ளார். வாசம் கண்டறிய தெரியாத நோய் உள்ளவராக அவர் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்த படம் உணவு பொருட்களில் ஏற்படுத்தப்படும் கலப்படங்களை காட்சிப்படுத்தும் விதமாக படம் இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தின் ப்ரோமா காட்சி தற்போது வெளியிடப்பட்டுளள்து. உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியாக இருக்கும் சித்தார்த் மஃப்டியில் சென்று ஒரு டீ கடையை அதிரடியாக மூடிவிடுவார். இந்த ப்ரோமோ தற்போது வரவேற்பை பெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025