50மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை "சிம்டாங்காரன்" பாடல்.

இயக்குனர் ஏ. ஆர். முருதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த படமான ‘சர்கார்’ படத்தில் ‘சிம்டாங்காரன்’ எனும் பாடல் இடம்பெற்றிருக்கும். இந்த பாடலை விவேக் எழுத ஏ. ஆர். ரகுமான் இசையில் பம்பா பாக்கியா, விபின் அனேஜா மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். இந்நிலையில், இந்த பாட்டு தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025