"மீண்டு வா சுர்ஜித்" என ட்விட் செய்த ஜி.வி பிரகாஷ்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த போது எதிர்ப்பாரதவீதமாக மாலை 5.40 மணி அளவில் 26 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்தார்.
குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித் … all our prayers with you #prayforsujith#SaveSujith pic.twitter.com/FZWgwG9IB1
— G.V.Prakash Kumar (@gvprakash) October 25, 2019
2 வயது சுர்ஜித்தை மீட்க தீயணைப்பு துறையினர் 7 மணி நேரமாக மீட்க போராடி வருகின்ற நிலையில் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும் .. மீண்டு வா சுஜித்” என பதிவிட்டு உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025