திருச்சி அருகே மணப்பாறை அடுத்து நடுகாட்டுப்பட்டி அருகே பயன்பாடற்று கிடந்த 26ஆடி ஆழ்த்துளை கிணற்றில் சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் விழுந்தான் .இதனிடையே கடந்த 7 மணி நேரமாக அக்குழந்தையை மீட்க்கும் பணி நடந்து வருகிறது .இந்நிலையில் அக்குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என பலதரப்பினர் #SaveSujith என்ற ஹாஷ்டாகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.குழந்தையை மீட்க மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த நவீன நவீன கருவியின் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது.தற்பொழுது நிலவரப்படி குழந்தையின் கையில் சுறுக்கு போட்டு மீட்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveSujith ஹாஷ்டாக்
திருச்சி அருகே மணப்பாறை அடுத்து நடுகாட்டுப்பட்டி அருகே பயன்பாடற்று கிடந்த 26ஆடி ஆழ்த்துளை கிணற்றில் சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் விழுந்தான் .இதனிடையே கடந்த 7