"மீண்டு வா சுர்ஜித்" என ட்விட் செய்த ஜி.வி பிரகாஷ்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி கிராமத்தில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த போது எதிர்ப்பாரதவீதமாக  மாலை 5.40 மணி அளவில் 26 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்தார்.

unknown node