பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டது!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் வருடா வருடம் இந்த மாதம் முதல் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். மண்டல பூஜைக்காக தற்போது ஐயப்பன் சன்னதி நடை திறக்கப்பட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஸ்வாமி சன்னதியில் தரிசனத்திற்க்காக குவிந்தனர்.
பக்தர்களின் சரணகோஷங்களுக்கு இடையே மண்டல பூஜைக்காக தற்போது நடை திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025