அரிசி அட்டை பெற விரும்பினால் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் – அமைச்சர் காமராஜ்

அரிசி அட்டை பெற விரும்பினால் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இது குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில்,ச ர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ள முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரிசி அட்டை பெற விரும்பினால் விண்ணப்பங்களுடன் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் .விண்ணப்பங்கள் உடனே பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025