சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்த சீமராஜா இயக்குனர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் எம்ஜிஆர் மகன். இந்த திரைப்படமும் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ளது. இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மிருளாணி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் பொன்ராம் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் பாடல்கள் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட உள்ளதாம். இப்படத்திற்கு பாடகர் ஆண்டனி தாசன் இசை அமைத்துள்ளாராம். இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025