2021-இல் அதிசயம் நிகழும் என்ற சினிமா வேண்டுமானால் வரும் – கே.எஸ்.அழகிரி

2021-இல் அதிசயம் நிகழும் என்ற சினிமா வேண்டுமானால் வரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் ‘ தமிழக அரசியலில் 2021இல் தமிழக மக்கள் 100க்கு 100 சதவீதம் அற்புதத்தை அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என்று தெரிவித்தார்.இவர் இவ்வாறு கூறிய கருத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஜினியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தவறான ஒன்று என்பது எனது கருத்து .2021-இல் அதிசயம் நிகழும் என்ற சினிமா வேண்டுமானால் வரும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025