சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை – பிரதமர் மோடி

சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நேற்று இந்திய அரசியல் அமைப்பின் 70-வது ஆண்டு தினத்தையொட்டி பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் நடந்தது.பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை .
அரசியலமைப்பு சட்டம் இந்தியாவின் புனித நூல் .மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களை இந்த தருணத்தில் நினைவு கூருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025