எளிய முதல்வர் என கூகுளில் தேடினால் இவர் பெயர்தான் வரும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருப்பரங்குன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பிறக்கும் கருவிற்கு கூட நலத்திட்டங்களை வகுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா . ஜெயலலிதாவிற்கு கிடைத்த தொண்டர்கள் போல் நாட்டில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். எளிய முதல்வர் என கூகுளில் தேடிப்பார்த்தால் முதல்வர் பழனிசாமி பெயர்தான் வரும் என்றும் இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும் என கூறினார். மேலும் சிறப்பாக நடைபெறும் அதிமுக அரசை ஏற்றுக்கொள்ள ஸ்டாலினுக்கு மனம் இல்லை என்று விமர்சித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025