Breaking: போராட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது-உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்து வரும் நிலையில், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 21-ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி தரக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குடியுரிமை சட்டத்திருத்த தொடர்பான வழக்குகளை ஏப். 21ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதனைதொடர்ந்து, கொரோனா அச்சத்தால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவேண்டாம் என அறிவுத்திய நீதிமன்றம், வேறு தேதியில் நடத்தமுடியுமா என பரிசீலிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025