கொரோனா அச்சத்தால் 2114 பேர் நெல்லையில் தனிமைப்படுத்தல்!

கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களுக்கு பரவி வருகின்ற நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் இதனால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது நெல்லை மாவட்டத்தில் 2114 பேரை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் தீவிரமாக அவர்களை கண்காணித்து வருகிறது. மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தென்காசிக்கு வந்துள்ள 1086 பேரையும் மிகவும் கண்காணித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025