மக்கள் உயிர்காக்க போராடும் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி!

சீனாவை தொடர்ந்து, கொரோனா வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதன் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மிக கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனையடுத்து, காஞ்சிப்புரம் மாவட்டம், நீலாங்கரையில், தங்கள் உயிரை பொருட்படுத்தாது, பிறர் உயிர்காக்க போராடும் தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. உணவு வாங்கியவர்களுக்கு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025