24 மணிநேரத்தில் 1,900 பேரை கொரோனாவிற்கு பலி கொடுத்தது அமெரிக்கா.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதவுரை 16 லட்சத்திற்க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனாவால் 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 4,68,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,697 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே 1,900 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025