துப்பாக்கிச்சூடு சம்பவம்: திமுக எம்எல்ஏ இதயவர்மனிடம் காவல்துறையினர் விசாரணை.!

தனியார் மண்டபத்தில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மனிடம் காவல்துறையினர் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் குமார் என்பவருக்கும் இடையே இருந்த நிலத்தகராறு ஏற்பட்ட நிலையில் இதயவர்மன் குமாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் திருப்போரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும் எம்எல்ஏ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் அதன் அடிப்படையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து, தனிப்படை போலீசாரால் திமுக எம்எல்ஏ கைது செய்யபப்ட்டுள்ளார்.
தற்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் கைதான திமுக எம்எல்ஏ இதயவர்மனிடம் காவல்துறையினர் விசாரணை.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025