பார்ட்டி மூட் ஆன்.! கையில் கிளாசுடன் ஜொலிக்கும் உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட அமலாபால்.!

அமலாபால் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தமிழ் மட்டுமில்லாமல் மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலாபால். தற்போது இவர் கே. ஆர். வினோத் இயக்கத்தில் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம்’, தமிழில் ‘கேடவர்’, தெலுங்கில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
வழக்கமாக கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ஜொலிக்கும் உடையில் கையில் கிளாசுடன் அட்டகாசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025