சென்னையில் சிறப்பு எஸ்.ஐ. தற்கொலை.!

சென்னை தியாகராய நகரில் விஷ்வ இந்து பரிஷத் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ. சேகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025