கர்நாடகாவில் ஓரே நாளில் 6473 பேருக்கு கொரோனா..86 பேர் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் ஓரே நாளில் 6473 பேருக்கு கொரோனா.
கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று ஓரே நாளில் 6473 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1,88,611 ஆக உள்ளன.
இந்நிலையில் 79,606 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளன. ஒரே நாளில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,398 இறப்புகள் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025