#kerala corona: கேரளாவில் இன்று 1,417 பேருக்கு கொரோனா..5 பேர் உயிரிழப்பு.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேருக்கு கொரோனா.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேருக்கு கொரோனா.

கேரளாவில் இன்று 1417 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மொத்த கொரோனா பாதிப்பு 36,932 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 1426 பேர் குணமடைந்தனர். இதுவரை 24,042 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதற்கிடையில் 12,753 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.