ஈரோடு மாவட்டம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி 4 பேர் பலி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டது, மேலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களில் மட்டுமே பேருந்து இயங்க அனுமதி என அறிவித்தார். மேலும் ஈரோடு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து ஒன்று மோதி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாக்காபுரம் பகுதியில் ஒரு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதால் 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இந்நிலையில் இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது என்று விசாரணை செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025