போர்க்கப்பலிருந்து புயலென சூப்பர் சோனிக்!சோதனை வெற்றி

பிரமோஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் சோனிக் பிரமோஸ் ஏவுகனை சோதனை அரபிக்கடலில், கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் இருந்து சோதனை செய்யப்பட்டது.இச்சோதனையில் பிரமோஸ் குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்து நொறுக்கியதன் மூலம் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025