கர்நாடகாவில் நவ.,17 முதல் கல்லூரிகள் திறப்பு.!

கர்நாடகாவில் நவ.,17 முதல் கல்லூரிகள் திறக்கப்படுகிறது.
கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் வர கட்டாயப்படுத்த கூடாது என்றும், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025