வரவு குறைவு காரணமாக வெங்காய விலை அதிகரிப்பு.!

வரவு குறைவு காரணமாக வெங்காய விலை அதிகரித்து வருகிறது.
கடந்த சில தினங்களாக, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே, நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெண்கள் முற்றிலும் கவலையில் உள்ளனர். தற்போது, சேலத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025