ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை..ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்.!

ஆந்திராவில் 132 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும், இணையத்தில் தான் உலா வருகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த விளையாட்டுகளினால், அவர்கள் தங்களது பணத்தை இழப்பதோடு, மன உளைச்சலினால், உயிரையும் மாய்த்து கொள்கின்றனர்.
இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யுமாறு பல தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்ற நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திராவில் 132 ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் மற்றும் கேமிங் தளங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025