#BREAKING: சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து.!

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவை சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டை தயாரிக்கும் புனேவை சேர்ந்த சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிஷ்டவசமாக கோவிஷீல்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்படவில்லை என முதல்கட்ட தகவலாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் ஏதேனும் உயிர் சேதம் இருக்கிறதா?என்றும் எதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025