#BREAKING: பாபநாசம் அரசு பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா.!

அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா.
பாபநாசம் அருகே அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025