கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்…! இணையத்தில் வைரல்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதும் தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் தனது குடும்பத்துடன் சேர்ந்து கோவில்களுக்கு சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
What’s better than some yellow on a summer day? ☀️#RangDe #RangDeBTS pic.twitter.com/Y0iTtOzje8
— Keerthy Suresh (@KeerthyOfficial) April 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025