கேரளாவில் இன்று 20,487 பேருக்கு கொரோனா தொற்று..!

கேரள மாநிலத்தில் இன்று 20,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 20,487 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 22,155 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 181 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,484 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 2,31,792 பேர் உள்ளனர். கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!
July 26, 2025
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!
July 26, 2025