இந்தியா

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று குடியரசு துணை தலைவர், “தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைதன்மை” என்ற தலைப்பில் ஜிப்மர் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இந்த நிகழ்வில் புதுச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கே. கைலாஷ்நாதன், முதல்வர் என். ரங்கசாமி, சட்டமன்ற சபாநாயகர் ஆர். செல்வம், ராஜ்யசபா எம்.பி. எஸ். செல்வகணபதி, மக்களவை எம்.பி. […]

#Puducherry 3 Min Read
Jagdeep Dhankhar

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் – புதிய வீடியோ.!

அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 12 ஆம் தேதி, ஏர் இந்தியா விமானம் மதியம் 1:30 மணிக்குப் பிறகு அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, லண்டன் சர்வதேச விமான நிலையமான கேட்விக் நோக்கிச் செல்ல விருந்தது. இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களில், அது அருகிலுள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையின் விடுதிக் […]

#AIRINDIA 5 Min Read
Plane crash

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு..அவசரமாக இறங்கிய ஏர் இந்தியா விமானம்!

டெல்லி : ஹாங்காங்கில் இருந்து டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியாவின் AI315 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. கோளாறு ஏற்பட்ட இந்த விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் மாடலில் இயக்கப்பட்டது, மற்றும் இதில் 231 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் இருந்தனர். நடுவானில் பறக்கும் போது ஏற்பட்ட  தொழில்நுட்ப பிரச்சினை தெரிந்தவுடன், விமானி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்பி வந்து தரையிறக்கினார். ஏற்கனவே, இதைபோலவே ஏர் […]

#Delhi 5 Min Read
Air India Again problem

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு!

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 78 வயதான சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது நிலையாக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் உடல்நலம் குறித்த செய்தி வெளியானதையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் […]

#Delhi 3 Min Read
sonia gandhi

அகமதாபாத் விமான விபத்து – இன்று கூடுகிறது உயர்மட்டக்குழு!

அகமதாபாத் :  விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்டு, 1:38 மணியளவில் இருந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த […]

#AIRINDIA 6 Min Read
plane crash news

இஸ்ரேல் – ஈரான் மோதல்…இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்?

டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை பாதிக்கலாம், ஏனெனில் இந்தியா தனது எண்ணெய் தேவையில் 88% இறக்குமதியை நம்பியுள்ளது. முக்கிய எண்ணெய் விநியோக பாதைகளில் சிக்கல் ஏற்பட்டால், ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் தடைபடலாம். இதனால், கச்சா […]

#Iran 4 Min Read
petrol diesel

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு விடுமுறை நாளான இன்று பலரும் வந்துள்ளனர். இந்நிலையில், இப்பாலம் திடீரென உடைந்து ஆற்றினுள் விழுந்துள்ளது. இதனையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, 6 பேர் உயிரிழந்தனர் என்றும்,  மேலும் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கிருந்து படு காயமுடன் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு ஒரு […]

#Maharashtra 4 Min Read
IronBridge Collapsed

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் இன்று டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. இன்று (ஜூன் 15) காலை 11.10 மணிக்கு ரூபானியின் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 12-ம் தேதி விமான விபத்து நடந்த நிலையில், டிஎன்ஏ (DNA) பரிசோதனையின் மூலம் இன்று காலை உடல் அடையாளம் காணப்பட்டதாக […]

Ahmedabad 4 Min Read
Vijay Rupani - Plane Crash

3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப் பயணமாக புறப்பட்டார் பிரதமர் மோடி!!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு , பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து மூன்று வெளி நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். முதலில், பிரதமர் மோடி சைப்ரஸை அடைவார். பின்னர் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். இறுதியாக, அவர் குரோஷியாவிற்கும் செல்வார். குறிப்பாக, கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை […]

#Canada 5 Min Read
PM Modi - G7 Summit

யாத்திரை சென்ற போது சோகம்.., கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து – 7 பேர் மரணம்.!

உத்தரகாண்ட் : விமான விபத்து நடந்த 3 நாட்களுக்குள் தற்போது கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளனாது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை 5.30 மணியளவில் கேதர்நாத்தில் இருந்து குப்தகாஷிக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமானி, பக்தர்கள் என 7 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விபத்தைத் தொடர்ந்து, சார் தாம் பகுதியில் இயங்கும் ஹெலிகாப்டர் […]

#Death 5 Min Read
Uttarakhand Helicopter Crash

NEET Exam 2025 : நீட் தேர்வுகள் முடிவுகள் வெளியானது!

டெல்லி  : நீட் UG 2025 தேர்வு கடந்த மே மாதம் 4-ஆம் தேதி பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஒரே பிரிவில் (single shift) நடத்தப்பட்டது. மொத்தமாக 22.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு இந்தியாவில் 557 நகரங்களில் உள்ள 4,750 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 14 மையங்களிலும் நடைபெற்றது. இளநிலை மருத்துவப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருந்த நிலையில், இன்று […]

#Chennai 3 Min Read
neet exam results

அகமதாபாத் விமான விபத்து : பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு!

அகமதாபாத் : 2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்டு, 1:38 மணியளவில் இருந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 […]

#AIRINDIA 4 Min Read
plane crash dead

“ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறோம்”..டாடா தலைவர் சந்திரசேகரன் வேதனை!

அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம்இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமான விபத்து தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் “ஏர் இந்தியா விமான விபத்துக்கு […]

#AIRINDIA 5 Min Read
chandrasekaran tata plane crash

“10 நிமிஷம் லேட் அதுனால தப்பிச்சேன்”….விபத்தில் தப்பிய பெண் பேட்டி!

அகமதாபாத் : அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம்இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம், அதிர்ஷ்டவசமாக ஒருவர் சிக்கி உயிர்தப்பியதை போல இந்த விபத்தில் விமானத்தை தவறவிட்டு […]

#AIRINDIA 5 Min Read
Bhumi Chauhan

“எப்படி பிழைத்தேன் என நம்ப முடியவில்லை”…விமான விபத்தில் தப்பித்த நபர் எமோஷனல்!

அகமதாபாத் : நேற்று இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணியான விஷ்வாஸ் குமார், தான் உயிருடன் இருப்பது நம்ப முடியாத […]

#AIRINDIA 5 Min Read

விமான விபத்தில் விஜய் ரூபானி பலி! அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத் : நேற்று இந்தியாவையே மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விமான விபத்தில் உயிரிழந்ததில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும்  ஒருவர்.  இவருடைய இறப்பு என்பது குஜராத் […]

#AIRINDIA 4 Min Read
vijay rupani rip

விளம்பரம் உண்மையில் வினையான கதை இது தானா.! ஷாக்கிங் விளம்பரம் இணையத்தில் வைரல்.!

அகமதாபாத் : நேற்றைய தினம் (ஜூன் 12) மதியம், லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787விமானம், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 242 பேரில், ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினார். மீதமுள்ள 241 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில், விசித்திரமான விஷயம் என்னவென்றால், இந்த விபத்து நேற்றைய மிட்-டே என்கிற ஆங்கில பத்திரிகை செய்தித்தாளில் இடம்பெற்ற விளம்பரத்துடன் ஒத்து போகிறது. அதாவது, […]

#AIRINDIA 4 Min Read
Shocking Coincidence - plane crash

விமான விபத்து நடந்த இடத்தில் ஆய்வு.., காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரதமர்.!

அகமதாபாத் : நேற்றைய தினம் லண்டனுக்குச் சென்ற விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அகமதாபாத் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். விபத்து நடந்த இடத்தில் நிலைமை குறித்து விளக்கப்பட்ட […]

#AIRINDIA 3 Min Read
PM Modi - AirIndia Plane Crash

விமான விபத்து.. அந்த ஒரு காரணத்தால் விமான விபத்தில் இருந்து தப்பிய பெண்.!

அகமதாபாத் : லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் புறப்பட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், இந்த விமானத்தில் லண்டன் செல்ல வேண்டிய பூமி சவுகான் என்ற பெண் பயணி, விபத்தில் இருந்து தப்பித்திருக்கிறார். […]

#AIRINDIA 4 Min Read
Bhoomi Chauhan

விமான விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்த அமைச்சர் அமித்ஷா.!

குஜராத் : அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்று கொண்டிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் AI171, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக விபத்துக்குள்ளானது. முதற்கட்டமாக தொழில்நுட்ப மற்றும் ஹைட்ராலிக் கோளாறுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  […]

#AIRINDIA 6 Min Read
Amit Shah meets lone survivor