Author: கெளதம்

Gold Rate: மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு உயர்ந்து ரூ.78.20க்கும், கிலோ வெள்ளி ரூ. 78200க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,500-க்கும், ஒரு சவரன் ரூ.44,000-க்கும் விற்பனையானது. மேலும்,வெள்ளியின் […]

2 Min Read
gold price

ஹைதராபாத்தில் இன்று மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்!

5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகத்தை இறுதி செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், இந்த கூட்டம் கூடுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தியும் கலந்து கொள்ளவுள்னர். இன்று முதல் இரண்டு நாள் நடைபெற இருக்கும் இந்த செயற் குழு கூட்டத்தில், மாநில காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே சீட் பகிர்வு குழப்பங்களைஆலோசிக்க உள்ளது. மேலும், இதில் நாட்டின் […]

3 Min Read
Hyderabad

J&K encounter: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 4 வீரர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கிய என்கவுன்டர் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனந்த்நாக்கில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியை சுற்றி வளைத்துள்ள பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை தொடங்கிய துப்பாக்கிச் சண்டை 48 மணிநேரத்தை கடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 4 அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2 Min Read
J&K encounter

Rain Alert: அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, […]

3 Min Read
Tamilnadu rains

Nayanthara Mom: ‘எங்களின் மிகப்பெரிய பலம்’ மாமியாருக்கு அன்பு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவின் தாயார் ஓமனா குரியனின் பிறந்தநாளுக்கு இயக்குனரும் நயனின் கனவருமான விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை நயனின் தாயார் ஓமனா குரியனின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தனர். அதில், விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராம் பக்கத்தில், தனது மாமியாரின் புகைப்படங்களை வெளியிட்டு, உருக்கமான அன்பு குறிப்புடன், நயன்தாராவின் தாயை தனது இரண்டாவது தாய் மற்றும் அவரது குடும்பத்தின் மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அடிக்கடி, […]

4 Min Read
Vignesh Shivan

Annamitta Kai: சீதையாக ஜெயலலிதா…திமுகவிலிருந்து எம்ஜிஆரின் கடைசி படம்! ‘அன்னமிட்ட கை’ படத்தின் சிறப்பு!

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான ‘அன்னமிட்ட கை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 51 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.  1972ல் இதே நாளில் வெளியான இந்த திரைப்படம் கலர் படம் வருவதற்கு முன், அப்போதய காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கடைசி கருப்பு வெள்ளை படம் இதுவாகும். இயக்குனர் எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘அன்னமிட்ட கை’ படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, பாரதி, சிவகாமியாக பண்டரி பாய், நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, நாகேஷ், […]

6 Min Read
Annamitta Kai

Heavy Rain: அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில்  அடுத்த 2 மணி நேரத்திற்கு, கோவை, கரூர், திருச்சி, குமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரையிலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் […]

3 Min Read
heavy rain

‘Thala Sir’ Take Care: வெளிநாட்டில் பைக் ரைட் செய்யும் அஜித்குமார்! வைரலாகும் வீடியோ…

நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை தவிர்த்து படப்பிடிப்பு இடைவேளையின் போது, பைக் டூர் செல்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அரபு நாடான ஓமனில் அஜித் பைக் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. […]

4 Min Read
Ajith Kumar in oman

Baby Sun: பிறந்தாச்சு பேபி சன்! சூரியனை போல் புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

பிரபஞ்சத்தின் ரகசியத்தை கண்டறிய “ஜேம்ஸ் வெப்” என்ற தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது நாசா விண்வெளி மையம். அந்த தொலைநோக்கி, வான்வெளியில் தென்படும் ஒரு புதிய நட்சத்திரங்களை படமெடுத்து பூமிக்கு அனுப்புகிறது. தற்பொழுது, ஒரு புதிய நட்சத்திரத்தை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா Xயில் பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படம் நாசா விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Babies, amirite? Supersonic jets of gas spew from a newborn star in this new infrared […]

6 Min Read
Baby Sun

SETC: விநாயகர் சதுர்த்தி – இன்று 650, நாளை 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், இன்றும் நாளையும் மொத்த 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று (செப்.15) சென்னையிலிருந்து தமிழ கத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடு தலாக 650 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், நாளை (செப்.16) 200 பேருந்துகளும், மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கு 400 […]

2 Min Read
SETC Bus

Twitter Review: டைம் மெஷின் கதை ஒர்க் ஆனதா? தடைகளை தாண்டி வெளியான ‘மார்க் ஆண்டனி’ எப்படி இருக்கு?

நடிகர் விஷால் மற்றும் S.J சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் இன்று வெளியானது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ரிது வர்மாவும், முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆரம்பத்தில் ஏந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தாலும், ட்ரைலர் வெளியான பிறகு, ட்ரைலரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. இந்நிலையில், படம் வெளிவதற்கு முன், […]

12 Min Read
Mark Antony

Aditya L1 Mission: ஆதித்யாவின் 4வது சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் நான்காம் கட்ட சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என்று இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த வார சனிக்கிழமை (செப்டம்பர் 2) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் […]

5 Min Read
Aditya-L1 Mission

9 SKIN: 6 வருட உழைப்பு! தனது பெயரில் சொந்த தொழிலை தொடங்கிய நயன்தாரா!

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 9ம் தேதி ஏதோ ஒரு சிறப்பு அறிமுகம் என்று அறிவித்திருந்தார். உடனே, ரசிகர்கள் என்னவாக இருக்கும் யோசிக்க தொடங்கினர். தற்பொழுது, தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டிற்கு “9 ஸ்கின்” என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, தனது நயன்தாரா பெயரில் இருந்து நயன் (9) என்ற பெயரை எடுத்துக்கொண்டு தனது புதிய நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தை, விக்னேஷ் சிவன், டெய்சி மார்கன் […]

5 Min Read
Nayanthara 6 SKIN

Singapore: சிங்கப்பூர் அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்.!

சிங்கப்பூரின் புதிய அதிபராக பதவியேற்று கொண்டார், இந்திய வம்சாவளி சேர்ந்த பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்னம். சிங்கப்பூர் அதிபராக பொறுப்பில் இருந்த ஹலீமா யாக்கோப்பின் பதவி காலம் நிறைவு பெரும் முன்பே கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தமிழ் வம்சாவளியாளரான தர்மன் சண்முகரத்னம், இங் கொக் சொங், டான் கின் லியான் ஆகியோர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெளிநாடு […]

4 Min Read

Libya Floods: லிபியா வெள்ளப்பெருக்கு – பலி எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!

லிபியாவின் டேர்னா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய டேனியல் புயலால்  2 அணைகள் மற்றும் 4 பாலங்கள் இடிந்து விழுந்தது. இதனால், நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முதலில் 5,100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், கடலோர துறைமுக நகரமான டெர்னாவின் மேயர், 18,000 முதல் 20,000 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.  இன்னும், ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. […]

2 Min Read
LibyaFloods

Fisher Man: 17 மீனவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள் 5 பேர், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 4 பேர் என மொத்தம் 17 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தற்பொழுது, எல்லை தாண்டியதாக கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேரையும்  செப்டம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கைதான […]

2 Min Read
Tamilnadu fisherman arrested

Rain: அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை!

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 20க்கும்  மேற்பட்ட மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு […]

3 Min Read
Rain

Bar: விதிகளை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் இயங்கும் டாஸ்மாக் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்படுவதாக, சுரேஷ்பாபு என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சுரேஷ்பாபு தொடர்ந்த வழக்கில், தனியார் ஹோட்டல்கள், கிளப்புகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

4 Min Read
bar - chennai high court

Potato podimas: 10தே நிமிடத்தில் ருசியான உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி !

நாம் வீட்டில் வெறும் வைட் ரைஸ் மற்றும் குழம்பு தயார் செய்துவிட்டு, அதற்கு கூட்டாக (சைடிஸ்) என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கிறீங்களா  வெறும் உருளைக்கிழங்கை வைத்து வெறும் 10 நிமிடத்தில் சூப்பரான ஒரு ரெசிபியை செய்து விடலாம். அதுவும், நம்ம வீட்டுல செய்யப்படும் சப்பாத்தி, பூரி, சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றிற்கு சைடிஷ் ஆக சாப்பிடுவதற்கு இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் அவ்வளவு அருமையாக இருக்கும். சரி வாங்க “உருளைக்கிழங்கு பொடிமாஸ்” செய்வது எப்படி […]

6 Min Read
POTATO PODIMAS

SAC-Vijay: அப்பாவுக்கு அறுவை சிகிச்சை! US-லிருந்து வீடு திரும்பிய தளபதி விஜய் நலம் விசாரிப்பு…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற தளபதி விஜய் ‘தளபதி 68’ படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு, சென்னை திரும்பிய நிலையில், சமீபத்தில் அறுவை சிசிச்சை செய்துகொண்ட தனது தந்தையை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தற்போது, விஜய், தனது அப்பாவை சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அண்மைக்காலமாக விஜய், தனது தந்தையுடன் பேசாமல் இருந்த நிலையில் தற்போது நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில், விஜய் அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர் இணையத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். […]

3 Min Read
Thalapathy Vijay