வந்தது பிஎஸ்6 ரக பைக்குகள்... அறிமுகப்படுத்திய ஹோண்டா நிறுவனம்.. அசத்தும் அதன் சிறப்பம்சங்கள்..

ஹோண்டா நிறுவனம் தற்போது பிஎஸ்-6 இன்ஜினுடன் புதிதாக  ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது,இனி இந்தியாவில்,  வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால்

இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் முடி சூடாத ராஜாவாக  விளங்கும் ஹோண்டா தற்போது புதிய மாடல்களை களமிறக்கியுள்ளது.

இதன் விபரம் குறித்த தினச்சுவடின் தொகுப்பு.

ஹோண்டா நிறுவனம் தற்போது பிஎஸ்-6 இன்ஜினுடன் புதிதாக  ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது,இனி இந்தியாவில்,  வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக, வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து  மாசுக்கட்டுபாட்டு நிறுவனத்தின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருகின்றன. எனவே, இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஹோண்டா எஸ்பி 125 ரக வாகனத்தின் விற்பனையும் தற்போது அமோகமாக உள்ளது. இதுவரை பிஎஸ்-6 தரத்திலான ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 வாகனங்கள் மொத்தம் 60,000 வாகனங்க்கள் விற்பனையாகியுள்ளன.

வண்டியின் சிறப்பம்சம்:

இந்தியாவின் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திலான ஸ்கூட்டராக  இந்த ஆக்டிவா 125 உருவாக்கப்பட்டு இருக்கிறது.

unknown node

இந்த வாகனத்தில்,

காம்பி பிரேக்கிங் சிஸ்டம்,

முழுமையான எல்இடி ஹெட்லைட்,

அனலாக் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்,

பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையை திறக்கும் வசதியுடன் மல்டி பங்ஷன் சாவி இதன்  சிறப்பம்சம்.

இதன் ஆரம்ப விலை ரூ.67,490(எக்ஸ்ஷோரூம்).

ஹோண்டா சிபி ஷைன் பைக்கின் பிஎஸ்-6 மாடல்:

ஹோண்டா எஸ்பி 125 என்ற பெயரில் புதிதாக இந்த மாடல் களமிறக்கப்பட்டுள்ளது.

இதில், சத்தம் எழுப்பாமல் இயங்கும் ஸ்டார்ட்டர் மோட்டார்,

unknown node

மேலும் இந்த வண்டியில், 19 புதிய தொழில்நுட்பங்கள்,

அதிக மைலேஜ் வாடிக்கையாளர்களை கவரும்.

விலை ரூ.72,900 (எக்ஸ்ஷோரூம்).

புதிய தலைமுறை ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்:

இது வரும், ஜனவரி 15ல் அறிமுகமாகிறது.

பிஎஸ்-6 தரத்திலான இன்ஜின்,

unknown node

எல்இடி ஹெட்லைட்,

12 இன்ச் அலாய் வீல்கள்,

முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்,

சத்தம் இல்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் தொழில்நுட்பம்,

காம்பி பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.

எதிர்பார்க்கப்படும் விலை 60,000 முதல் 62,000 வரை (எக்ஸ்ஷோரூம்).