மும்பையில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி காவல்துறையினரால் கைது..! துஷார் காந்தி நெகிழ்ச்சி ட்வீட்..!
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, மும்பையில் வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின் இரண்டு மணிநேரத்துக்கு பிறகு நிகழ்வில் கலந்துகொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதுகுறித்து, துஷார் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுதந்திர […]