திமுக என்எல்சி விவகாரத்தில் மட்டும் பாஜக நிலைப்பாட்டை ஆதரிக்கிறது – ஜி.கே.மணி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? மத்திய அமைச்சர் கைவிரித்தும் அதுபற்றி கேள்வி எழுப்பாமல் அமைதியாகி விட்டார் அன்புமணி. இங்கே “மண்ணையும், மக்களையும் காப்போம்” என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, “என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்” என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர், அதுவும் […]