எந்த பொருள்களுக்கு எவ்வளவு புதிய ஜி.எஸ்.டி.!தெரிந்து கொள்ளுங்கள் ...

ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

unknown node

ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

?வரி விலக்கு பெற்றவை….◆பால்,◆உப்பு,◆காய்கறிகள்,◆முட்டை,◆மாவு,◆பருப்பு வகைகள்,◆லஸ்ஸி, தயிர்,◆வெல்லம்,◆இளநீர்,◆பிரசாதம்,◆இறைச்சி, மீன்,◆தேங்காய்,◆தேங்காய் நார்,◆விலங்குகள் விற்பனை,◆பதப்படுத்தப்படாத தேயிலை,◆பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள்,◆குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம்,◆செய்தித்தாள்,◆காது கேட்கும் கருவி, ◆கச்சா பட்டு, பருத்தி,◆கல்வி,◆மருத்துவம்,◆உயிர்காக்கும் ரத்தம் உள்ளிட்ட பல பொருட்கள்.

? 5 சதவீதம் வரி

◆சர்க்கரை,◆தேயிலை,◆வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகள்,◆சமையல் எண்ணெய், ◆பால் பவுடர்,◆குழந்தைகளுக்கான பால் பொருட்கள்,◆பேக்கிங் செய்யப்பட்ட பனீர்,◆முந்திரி பருப்பு,◆ரெய்சின்,◆ரேஷன் மண்எண்ணெய்,◆கியாஸ்,◆செருப்பு(ரூ.500வரை),◆ஆடைகள் (ரூ.1000 வரை), ◆அகர்பத்தி,◆தென்னைநார் விரிப்பு

? 12 சதவீதம் வரி

◆வெண்ணெய்,◆நெய்,◆பாதாம் பருப்பு,◆பழரசம்,◆பேக்கிங் செய்யப்பட்ட இளநீர்,◆ஊறுகாய்,◆குடை,◆மொபைல் போன்.

? 18 சதவீதம் வரி

◆தலைக்கு தேய்க்கும் எண்ணெய்,◆டூத் பேஸ்ட்,◆சோப்,◆பாஸ்தா,◆கார்ன் பிளேக்ஸ்,◆சூப், ஐஸ் க்ரீம், ◆கம்ப்யூட்டர்கள்,◆பிரின்டர்,◆ஏ.சி. ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுதல்,◆பிஸ்கட்ஸ், கேக், ஜாம்,◆இன்ஸ்டன்ட் உணவுகள், ◆மினரல் வாட்டர்,◆டிஷ்யூ பேப்பர்,◆நோட்டுகள்,◆உருக்கு பொருட்கள், ◆கேமிரா, ஸ்பீக்கர், ◆உணவுகள் பேக்கிங் செய்யும் அலுமினியம் பாயில்பேப்பர்,◆எடை எந்திரம்,◆சி.சி.டி.வி,◆ஆப்டிகர் பைபர்,◆மூங்கில் பர்னிச்சர்ஸ்,◆நீச்சல் குளத்தில் குளிப்பது,◆மசாலா பேஸ்ட்,◆காகித கவர்கள்,◆ரூ.500க்கும் மேலான காலணிகள்.

? சேவைகள்….

◆ஏசி. ஓட்டலில் மது அருந்துதல்,◆தொலைத் தொடர்பு சேவைகள்,◆பிராண்டட் ஆடைகள்,◆நிதி,வங்கிசேவைகள்.

? 28 சதவீதம் வரி

◆பீடி,◆சூயிங்கம்,◆மொலாசஸ் ,◆சாக்கலேட்,◆பான் மசாலா, ◆குளிர்பானங்கள், ◆பெயிண்ட்,◆டியோடரன்ட்ஸ்,◆சேவிங் கிரீம்,◆தலைக்கு அடிக்கும் டை, ◆சன்ஸ்கீரீன்,◆வால்பேப்பர்,◆செராமிக் டைல்ஸ்,◆வாட்டர் ஹீட்டர், ◆வாஷிங்மெஷின்,◆ஏ.டி.எம். சேவை,◆வாக்கூம் கிளீனர்,◆சேஷிங் செய்யும் எந்திரம்(டிரிம்மர்ஸ்),◆ஹேர் கிளிப்,◆ஆட்டோமொபைல்ஸ்,◆மோட்டார் சைக்கிள்,◆தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் விமானம்.