எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். அனைவராலும் பெருமளவில் மதிக்கப்படும் தங்கம், மக்களின் மிகப்பெரிய சொத்தாகவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பெருமளவில் உதவுகிறது.இத்தகைய குணமுள்ள தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.
தங்கம் விலை:
unknown nodeதற்பொழுது வரை சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,560-க்கு விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு சவரன் ரூ.48,616-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை :
unknown nodeசென்னையில் வெள்ளியின் விலை ரூ.70 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.70-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 அதிகரித்து ரூ.74,700-க்கு விற்பனையாகிறது.