இன்று தங்க விலை நிலவரம் – அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?

இன்று தங்க விலை நிலவரம் பெரிதாக எந்த மாற்றமுமில்லாமல், சவரனுக்கு 42,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களின் முதலீடுகளில் முக்கிய பங்கு தங்கத்துக்கு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கொரோனா காலகட்டத்தில் கூட தங்களது பணத்தை மக்கள் தங்கத்தில் செலவிட தான் செய்தார்கள், ஏனென்றால் பெண்கள் நகைப்பிரியர்கள். நேற்று 22 கேரட் தங்கம் கிராமுக்கு 4,853 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு ருபாய் மட்டும் அதிகரித்து கிராமுக்கு 4,854 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் நேற்று 5,294 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, இன்று அதிகளவில் மாற்றமின்றி 1 ருபாய் மட்டும் அதிகரித்து கிராமுக்கு 5,295 எனும் கணக்கில் சவரனுக்கு 52,950 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025