தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு...!

இன்று பெண்கள் அதிகமாக நகைகளின் மீது தான் நாட்டம் செலுத்துகின்றனர். தங்களது அதிகப்படியான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், தங்கத்தின்

இன்று பெண்கள் அதிகமாக நகைகளின் மீது தான் நாட்டம் செலுத்துகின்றனர். தங்களது அதிகப்படியான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில், தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,521-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,168-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.73.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.73,800-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு...!