இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்வு.!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.41,336க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை கடந்த ஜூன் மாதத்திலிருந்து குறையாமல் உயர்ந்து கொண்டேதான் வந்தது, ஆனால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து ரூ.41,336க்கு ரூபாய்க்கு விற்பனை, மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.92 உயர்ந்து ரூ.5167க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!
June 27, 2025
அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
June 27, 2025