சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது
பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,747-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,976-க்கு விறைப்பினையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து,கிராம் ரூ.65.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.