இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி! தொடர்ந்து சரிவை நோக்கி செல்லும் தங்க விலை!

Today, the price of jewelery gold fell by Rs 56 per ounce as gold prices continued to decline for the last few days.

தங்க விலை கடத்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிற நிலையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். அந்த வகையில், தங்க விலை கடத்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து,  ரூ.36,856-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7 குறைந்து ரூ.4,607-க்கு விற்பனை செய்யப்படுகிறது.