இல்லத்தரசிகளே..இன்றே வாங்குங்கள்..! தங்கம் விலையில் மாற்றம் இல்லை..!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

Gold Price

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,936-க்கு விற்பனையாகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.82.00-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 குறைந்து ரூ.82,000-க்கு விற்பனையாகிறது.