இன்றைய (12.12.2019) பெட்ரோல், டீசல் விலை..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் , , பெட்ரோல் விலை குறைந்தும் விற்பனையாகிறது.
அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.69.81 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 0.05 காசுகள் குறைந்து ரூ.77.95 காசுகளாகவும் விற்பனையாகிறது.
.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025