Stock Market: பங்குச்சந்தை உயர்வு.! சென்செக்ஸ் 67,238 புள்ளிகளாக வர்த்தகம்.!

sensex rise

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று 67,506 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை சென்செக்ஸ், 111.74 புள்ளிகள் உயர்ந்து 67,238.82 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 7.15 புள்ளிகள் உயர்ந்து 20,003.50 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 67,127 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,996 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதுவரை 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்