பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வு! சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 102 புள்ளிகள் அதிகரித்து 58,022ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,211 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 102 புள்ளிகள் அதிகரித்து 58,022ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,211 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 102 புள்ளிகள் அல்லது 0.18% அதிகரித்து 58,022 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 17,211 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,919 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,185 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வு! சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்தது.!