இன்றைய(மே 21) பெட்ரோல் , டீசல் விலை தெடர்ந்து அதிகரிப்பு

This news gives information about Today's (21 May) petrol and diesel prices

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல்,டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து உள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.87 காசுகளாகவும்,டீசல் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.97 ஆகவும் விற்பனை செய்கின்றனர்.