இன்றைய(மே 11) பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து வீழ்ச்சி !

This news gives information about Today's (May 11) petrol and diesel prices continue to decline

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல்  நேற்றைய விலையில் இருந்து குறைந்து உள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 50 காசுகள் குறைந்து  லிட்டருக்கு ரூ.74.90 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து  20 காசுகள் குறைந்து ரூ.70.06 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.