இன்றைய(மே 9) பெட்ரோல் , டீசல் விலை குறைந்தது!

This news gives information about Today's (May 9) petrol and diesel prices declined

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல்  நேற்றைய விலையில் இருந்து குறைந்து உள்ளது. நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.75.63ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து ரூ.70.36 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்